பருவ நெற்பயிரை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும்: விவசாயிகளுக்கு வேண்டுகோள்
சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என வேளாண்மை உழவர் நலத்துறை விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோப்புப்படம்









