- Tag results for farmers
![]() | நிலத்தடி நீரைப் பயன்படுத்த பணமா? விவசாயிகள் எதிர்ப்புநிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு, பணம் வசூல் செய்யப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. |
![]() | தண்டலத்தில் உயர் மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பாதிப்பு: விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சி தண்டலம் கிராமத்தில் தொடர்ந்து உயர் மின் அழுத்தம் காரணமாக மின் சாதன பொருட்கள் நாசமாவதை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
![]() | திருச்சியில் ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் முற்றுகை: போலீஸ் குவிப்பு!உரம் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். |
![]() | கம்பம் பகுதியில் முதல் போக சாகுபடிக்கு விதைத்த நெல் முளைக்காதலால் விவசாயிகள் அதிர்ச்சிதேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முதல் போக சாகுபடிக்கு விதைத்த விதை நெல் முளைக்காதலால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். |
![]() | ‘தன்னை கொல்ல சதி’: விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத்தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகைத் அச்சம் தெரிவித்துள்ளார். |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்க கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் எதிர்பார்ப்புகம்பம் பள்ளத்தாக்கு முதல் போக விவசாயத்திற்கு வரும் ஜூன் 1-ஆம் தேதி தண்ணீர் திறக்க முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். |
![]() | கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் திட்டத்துக்கு எதிர்ப்பு: விவசாயிகள் உண்ணாவிரதம்கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் பெருந்துறை அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | விவசாயிகளைப் பார்த்ததும் காரை திருப்பிச் சென்றாரா காங்கயம் வட்டாட்சியர்?விவசாயிகளைப் பார்த்ததும் காரை திருப்பிக் கொண்டு வட்டாட்சியர் வெளியே சென்றதாகக் கூறி, விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | கோதுமை கொள்முதலுக்கு கூடுதல் விலை: பஞ்சாபில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டம்கோதுமை கொள்முதலுக்கு கூடுதல் விலை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாபில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். |
![]() | முல்லைப்பெரியாறு அணையில் பலத்த மழை: நீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சிமுல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததால், அணைக்குள் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. |
![]() | திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தர்னா போராட்டம்: விவசாயிகள் கைதுஉர விலையை உயர்த்தப்பட்டதை கண்டித்தும், விவசாயிகளுக்கு இலாபகரமான விலை வழங்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | கூத்தாநல்லூர்: தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்க ஆலோசனைக் கூட்டம்திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் நிர்வாகிகள் அறிமுகம், செயல் உறுதியேற்புக் கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. |
![]() | தஞ்சாவூர் சர்க்கரை ஆலை மூடல்: விவசாயிகள் கரும்பு லாரிகளுடன் சாலை மறியல்தஞ்சாவூர் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள |
![]() | வாழைகளை சேதப்படுத்திய பாகுபலி காட்டு யானை: விவசாயிகள் கவலைமேட்டுப்பாளையம் அருகே மங்களக்கரைபுதூர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட வாழைகளை பாகுபலி காட்டு யானை சேதப்படுத்தியதால் விவாயிகள் கவலை அடைந்தனா். |
![]() | 2 கோடி விவசாயிகளுக்கு உதவும் நண்பர்கள்!மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் ஜாதவ் மற்றும் சந்தோஷ் ஜாதவ் என்ற 2 நண்பர்களால் தொடங்கப்பட்ட "இந்தியன் ஃபார்மர்' யூடியூப் சேனல், அன்றாட விவசாயம் தொடர்பான பிரச்னைகளில் நாடு முழுவதும் உள்ள சுமார் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்