விவசாயிகளிடம் லஞ்சம் பெற்ற அரசு ஊழியர் பணியிடை நீக்கம்: அமைச்சர் வெங்கட்ரமணன் அதிரடி!
கடலூர் அருகே விவசாயிகளிடம் லஞ்சம் பெற்ற அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

கடலூா் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி.வெங்கடரமணன். உடன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யாசெந்தில்குமாா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோர். - டிஎன்எஸ்










