- Tag results for paddy
![]() | அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளுக்கே முன்னுரிமை: விவசாயிகள் குற்றச்சாட்டுஅரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை விட வியாபாரிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக நன்னிலம் பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டுத் தெரிவித்து |
![]() | ஒரேயொரு நெல் கொள்முதல் நிலையம்: 2 ஆயிரம் விவசாயிகள் தவிப்புசத்தியமங்கலம் வட்டாரத்தில் ஒரேயொரு நெல் கொள்முதல் நிலையம் உள்ளதால் அறுவடையான நெல்லை விற்க முடியாமல் 2 ஆயிரம் விவசாயிகள் தவித்து வருகின்றனர். |
![]() | புத்திரகவுண்டம்பாளையத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்புத்திர கவுண்டம்பாளையத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்ககப்பட்டுள்ளது. |
![]() | தைப்பூசம்: வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோவிலுக்கு நெல் கோட்டைகளை வழங்கிய விவசாயிகள்!நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோவிலுக்கு தைப்பூச நாளில் விவசாயிகள் நெல் மணிகளை கோட்டைக்கட்டி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை (ஜன.28) நடைபெற்றது. |
![]() | அதிக மகசூல் தரக்கூடிய, மழையில் சாயாத புதிய நெல்ரகச் சாகுபடிப் பயிற்சிஅதிக மகசூல் தரக்கூடிய மேலும் மழையில் சாயாத, விவசாயிகளின் தேவைக்கேற்ற, நல்ல பயன்தரக்கூடிய, புதிய நெல் ரகமான ஏடிடீ 52 நெல் சாகுபடிப் பயிற்சி புதன்கிழமை, போழக்குடியில் நடைபெற்றது. |
![]() | வாழப்பாடி பகுதியில் நெல் அறுவடையில் விவசாயிகள் மும்முரம்சேலம் மாவட்டம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகளவில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் |
![]() | உத்தமபாளையத்தில் அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் வாங்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். |
![]() | காரீஃப் பருவம்:குறைந்தபட்ச ஆதரவு விலையில் இதுவரை 456.79 லட்சம் டன் நெல் கொள்முதல்நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் இதுவரை ரூ.86,242 கோடி மதிப்பிலான 456.79 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
![]() | இளையான்குடி பகுதியில் மழை நீரில் மூழ்கி முளைத்த நெற்பயிர்கள்: கவலையில் விவசாயிகள்இளையான்குடி பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதால் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். |
![]() | தம்மம்பட்டி நர்சரியில் வாங்கிய நெல் நாற்று 18 நாள்களில் கதிர் வந்ததால் வேளாண்துறையில் புகார்!தம்மம்பட்டி நர்சரியில் வாங்கி நடவு செய்த நெல் நாற்று சில நாள்களிலேயே கதிர் வந்ததால், அதிர்ச்சியடைந்த விவசாயி வேளாண்துறையில் புகார் தெரிவித்துள்ளார். |
![]() | நெற்பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்கன மழையால் நெற்பயிர் சேதமடைந்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும், விவசாயிகள் யாரும் கவலைப்பட வேண்டாம் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார். |
![]() | நிவர் புயல்: ஊத்தங்கரை பகுதியில் நெல் வயல்கள் சேதம்-விவசாயிகள் வேதனைநிவர் புயலால் ஊத்தங்கரை அடுத்த வண்டிக்காரன் கொட்டாய் பகுதியில் நெல் வயல்கள் சேதமடைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வருவாய் நஷ்டமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். |
![]() | கீழப்பாவூர் பகுதி வயல்களில் நெல் நடவுப்பணி தீவிரம்தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பகுதி வயல்களில் நெல் நடவுப்பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். |
![]() | வாழப்பாடி பகுதியில் நெல் சாகுபடி அதிகரிப்புசேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டு நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. |
![]() | மன்னார்குடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மோசடி: ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனைமன்னார்குடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மோசடி நடைபெற்றுள்ளதை ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை

- ஃபேஸ்புக்
- ட்விட்டர்