ஆசிரியர் நியமன வயது வரம்பு உயர்வு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரிய நியமனத்துக்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40-ல் இருந்து 45-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய நியமனத்துக்கான உச்ச வயது வரம்பு இதர பிரிவினருக்கு 45-ல் இருந்து 50-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2021 செப்.9-ல் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








