தாமதமான விடுமுறை அறிவிப்பால் மாணவர்கள் அவதி
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்தார். இந்த அறிவிப்பு தாமதமாக வெளியிடப்பட்டதால் மாணவர்கள் அவதியடைந்தனர்.

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல காத்திருந்த மாணவர்கள்.








