அதிமுக பொதுக் குழு செல்லும்: இபிஎஸ் தரப்பினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தனிநீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதிமுக பொதுக் குழு செல்லும்: இபிஎஸ் தரப்பினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்