புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ40 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 6:45 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ40 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த சில நாள்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்த நிலையில், இன்று(செப்.8) காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.4730-க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.37,840-க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோன்று வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 பைசா உயர்ந்து ரூ.59.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.700 உயர்ந்து ரூ.59,500 ஆகவும் விற்பனையாகிறது. 

புதன்கிழமை தங்கம் விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 4,730

1 சவரன் தங்கம்...............................37,840

1 கிராம் வெள்ளி............................. 59.50

1 கிலோ வெள்ளி.............................59,500

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம்............................... 4,725

1 சவரன் தங்கம்............................... 37,800

1 கிராம் வெள்ளி............................. 58.80

1 கிலோ வெள்ளி.............................58,800

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.