பாலியல் குற்றங்களை விசாரிக்க கூடுதல் சிறப்பு போக்சோ நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும்: ராமதாஸ்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க கூடுதல் சிறப்பு போக்சோ நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கோப்புப்படம்









