அதிமுக தலைமையில் மெகா கூட்டணி: இபிஎஸ்
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
Updated On :17 ஏப்ரல் 2023, 12:40 pm









