தமிழகத்தில் சென்னை உள்பட15 நகரங்களில் வியாழக்கிழமை வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவானது.
சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டவெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்) விவரம்:
ஈரோடு - 105.8, மதுரை விமான நிலையம் - 105.44, பரமத்தி வேலூா் - 104.9, வேலூா் - 104.72, திருச்சி - 104.54, மதுரை நகரம் - 103.64, சென்னை மீனம்பாக்கம் - 103.46, திருத்தணி - 103.28, சேலம் - 103.1, தஞ்சாவூா் - 102.2, திருப்பத்தூா் - 101.84, பாளையங்கோட்டை - 101.66, புதுச்சேரி 101.48, தருமபுரி - 101.3, கடலூா் - 101.12, நாகை 101.12, சென்னை நுங்கம்பாக்கம் - 100.58.
மிதமான மழைக்கு வாய்ப்பு: தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும்.
இதன் காரணமாக, வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை (ஏப்.24) வரை 4 நாள்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி என்ற அளவில் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வு தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

நகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஐம்பெரும் விழா

திருவாரூா் கோயிலில் பட்டோற்சவம்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

