

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.
வடகிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க: புணே கணபதி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!
எனவே இது குறித்து மீனவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.