கச்சத்தீவு விவகாரத்தில் துரோகம் செய்தது அதிமுகதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தாக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த அந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக தான்.









