தென்மேற்கு பருவமழை 8% குறைவு: வானிலை மையம்!

தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட 8 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை 8% குறைவு: வானிலை மையம்!
Published on
Updated on
1 min read

தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட 8 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் கேரளம், தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தைவிட மழை குறைவாகவே காணப்பட்டது.  

இந்த நிலையில், ஜுன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் ஆக. 22 வரை 167.6 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் வழக்கமாக 182.2 மில்லி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும் என்ற நிலையில், 8 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
</