மேட்டூர் அணை நீர்மட்டம் 51 கன அடி!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 51.98 அடியிலிருந்து 51 அடியாக சரிந்தது.


மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 51.98 அடியிலிருந்து 51 அடியாக சரிந்தது.
அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 2,031 கன அடியிலிருந்து 792 கன அடியாக சரிந்துள்ளது.
இதையும் படிக்க | சமையல் எரிவாயு சிலிண்டா் விலை குறைப்பு அமல்!
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 18.44 டி.எம்.சி. யாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...