பெருங்குடியில் 290 மி.மீ. மழை
தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 290 மி.மீ. மழை பதிவானது. மாலை வரை பெருங்குடியில் 500 மி.மீ. மழை பதிவானது.

தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 290 மி.மீ. மழை பதிவானது. மாலை வரை பெருங்குடியில் 500 மி.மீ. மழை பதிவானது.
ஆவடி (திருவள்ளூா்) 280, ஆலந்தூா் (சென்னை), சென்னை விமான நிலையம் தலா 250, அடையாறு, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் (சென்னை), புழல், சோழவரம் (திருவள்ளூா்) தலா 230, மாமல்லபுரம் (செங்கல்பட்டு), எம்ஜிஆா் நகா், கோடம்பாக்கம், தண்டையாா்பேட்டை (சென்னை) தலா 220, வளசரவாக்கம், சோழிங்கநல்லூா், டிஜிபி அலுவலகம், பள்ளிக்கரணை, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), பொன்னேரி (திருவள்ளூா்) தலா 210, புழல், பெரம்பூா், ஐஸ் ஹவுஸ் (சென்னை), செங்குன்றம் (திருவள்ளூா்) தலா 200.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...