தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை(டிச.5)பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

மிக்ஜம் புயல் கனமழை எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 5) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டாா்.

News image
கோப்புப் படம்.
Updated On :6 பிப்ரவரி 2024, 1:21 pm

DIN


மிக்ஜம் புயல் கனமழை எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 5) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பின்படி மிக்ஜம் புயல் கனமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (டிச.5) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.