டிச. 26ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம்!
அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
டிசம்பர் 26 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவர்க்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என்றும் அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | யுபிஐ செயலி பயன்படுத்துபவரா? ஆர்பிஐ-யின் முக்கிய அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...