ரூ.6000 மழை நிதி வழங்கப்படும் நாள்களில் மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
மழை பாதிப்பு நிதியாக தமிழக அரசால் வழங்கப்படும் ரூ.6000 நிதி குடிக்கு செல்லாமல், குடும்பச் செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்









