சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச. 21) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.5,825-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை 50 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் ரூ.80.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 80,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: தேசியக் கொடி அகற்றப்பட்ட காரில் நீதிமன்றம் வந்த பொன்முடி!
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,825
1 சவரன் தங்கம்............................... 46,600
1 கிராம் வெள்ளி............................. 80.70
1 கிலோ வெள்ளி.............................80,700
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 8,835
1 சவரன் தங்கம்............................... 46,680
1 கிராம் வெள்ளி............................. 81.20
1 கிலோ வெள்ளி.............................81,200