வாணி ஜெயராம் (கோப்புப் படம்)
வாணி ஜெயராம் (கோப்புப் படம்)

புகழ்பெற்ற பாடகி வாணிஜெயராமுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி! 

இந்தியாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர் வாணிஜெயராமுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இந்தியாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர் திருமதி வாணிஜெயராமுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக  விளங்கிய பின்னணிப் பாடகி வாணிஜெயராம் (78) இயற்கை எய்தியதை அடுத்து அன்னாரின் உடலுக்கு முதல்வர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்

வாணிஜெயராம் இசைப் பணிகளை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி  செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com