
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
Updated On :8 பிப்ரவரி 2023, 3:20 am

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,454 கன அடியாக நீடித்து வருகிறது.
இன்று(புதன்கிழமை) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.77 அடியாக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு இரண்டாவது நாளாக வினாடிக்கு 1,454 கன அடியாக நீடித்து வருகிறது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.81 டி.எம்.சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...