தங்கம் விலை சற்று குறைந்துள்ளது: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று சற்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.440 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று சற்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.440 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த இரண்டு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.
இந்நிலையில், பிப்ரவரி 10-ம் தேதி காலை நிலவரப்படி இன்று சற்று குறைந்துள்ளது.
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,320ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.42,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், வெள்ளியின் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.72.50 ஆகவும், ஒரு கிலோ ரூ.1000 குறைந்து ரூ.72,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...