'துணிவு’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அஜித் குமார் இணைந்த மூன்றாவது திரைப்படமான துணிவு பொங்கல் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.
இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதுவரை ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: மலையாளத் திரையுலகின் முதல் நாயகி! கூகுள் கெளரவிப்பு!!
மேலும், இப்படம் பிப்.8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. இந்நிலையில், துணிவு தமிழ், ஹிந்தி, தெலுங்கு(தெகிம்பு) ஆகியவை நெட்பிளிக்ஸில் இந்திய அளவில் முதல் 5 இடங்களுக்குள் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
#AK 's #Thunivu dominates @NetflixIndia 's Top 10 Movies.. Â
â Ramesh Bala (@rameshlaus) February 9, 2023
1. #Thunivu (Tamil)
2. #Thunivu (Hindi)
4. #Tegimpu #ThunivuOnNetflix pic.twitter.com/YrDxAaAR2i
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது - நேரலை!

மக்களைத் தாக்கும் திமுகவினர்; பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால்...! ராஜ்மோகன் எச்சரிக்கை

தி ஒன் ரூல் - விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் புதிய பாடல் வெளியீடு!

காவிரியில் 18,000 கன அடி நீர்வரத்து! ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்க தடை
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



