
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, மார்ச் 5, 6, 7, 10, 11, 12 ஆம் தேதிகளில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என இபிஎஸ் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பாஜக எம்எல்ஏ பன்வாரி லால் காலமானார்!
ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.