மேட்டூர் அணைக்கு நீர்வரத்து1,466கன அடியாக சரிவு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 1,466கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
மேட்டூர் அணை (கோப்புப் படம்)


மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 1,466கன அடியாக சரிந்துள்ளது.
 
புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.86 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 1605 கன அடியிலிருந்து 1466 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.93 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com