செங்கல்பட்டைச் சேர்ந்த அகஸ்டின் மனைவி எம். ஸ்டெல்லா (83) இன்று(புதன்கிழமை) காலமானார்.
செங்கல்பட்டு ஜெ.சி.கே. நகர் ரோஜா தெரு, கதவு இலக்கம் 92 என்ற முகவரியில் வசித்து வந்த அகஸ்டினின் மனைவியும், ஓய்வுபெற்ற தனியார் பள்ளி ஆசிரியையுமான எம். ஸ்டெல்லா (83) வயது முதிர்வின் காரணமாக அவரது வீட்டில் புதன்கிழமை காலமானார்.
இவருக்கு, எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் (மதுரை) பிரைவேட் லிமிடெட் திருச்சி பதிப்பில் உதவி உற்பத்தி மேலாளராக பணிபுரியும் ஏ. ஜேம்ஸ் அமல்தாஸ் உள்ளிட்ட இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இவரது இறுதிசடங்குகள் வியாழக்கிழமை காலை நடைபெறும்.
தொடர்புக்கு 96591 80379.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


