சினிமா பாணியில்.. ஜாகுவாரில் சென்னை வந்து 1000 ரூபாய், காலணிகளை திருடிய கொள்ளையர்கள்
சினிமா பாணியில், உத்தரப்பிரதேசத்திலிருந்து ஒரு ஜாகுவார் காரில் ரூ.80,000க்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டு கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு சென்னை வந்தவர்களில் இருவர் சிக்கினர்.

கோப்பிலிருந்து..









