தெற்கு ரயில்வே: பட்ஜெட் ஒதுக்கீடும் திட்டங்களும்

2023-24-ஆம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.11,314 கோடி நிதி மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே: பட்ஜெட் ஒதுக்கீடும் திட்டங்களும்

2023-24-ஆம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.11,314 கோடி நிதி மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.7,114 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அடுத்த நிதியாண்டுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரித்திருந்தாலும், அந்த நிதியானது முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடத்தப்பட வேண்டுமென ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

தெற்கு ரயில்வே பிரிவுகள்

தமிழ்நாடு 4 பிரிவுகள் (சென்னை, திருச்சி, மதுரை, சேலம்)

கேரளம் 2 பிரிவுகள் (திருவனந்தபுரம், பாலக்காடு)

தெற்கு ரயில்வேக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.11,314 கோடி

தமிழகப் பிரிவுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.6,080 கோடி

திட்டங்கள்

புதிய இருப்புப் பாதைகள் 9

இரட்டை வழித்தடமாக்கல் 16

இருப்புப்பாதையைக் கடக்க பாலங்கள் 245

நிதி ஒதுக்கீடு

தமிழகத்துக்கான புதிய இருப்புப் பாதைத் திட்டங்கள்

ராமேஸ்வரம்-தனுஷ்கோடி ரூ.385 கோடி

திண்டிவனம்-நகரி ரூ.200 கோடி

மதுரை-தூத்துக்குடி (வழி-அருப்புக்கோட்டை) ரூ.114 கோடி

மொரப்பூா்-தருமபுரி ரூ.100 கோடி

ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள்

காரைக்கால்-பேராளம் (வழி-திருநள்ளாறு)

நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி (வழி-திருக்குவளை)

நிதி ஒதுக்கீடு ரூ.183.54 கோடி

மன்னாா்குடி-பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை-தஞ்சாவூா்

நிதி ஒதுக்கீடு ரூ.43.50 கோடி

புதிய பாம்பன் பாலம்

மதுரை-தூத்துக்குடி இரட்டை வழித்தடத் திட்டம்

இரட்டை வழித்தடமாக்கல் திட்டங்கள்

கன்னியாகுமரி-திருவனந்தபுரம் ரூ.808 கோடி

மணியாச்சி-நாகா்கோயில் ரூ.130 கோடி

செங்கல்பட்டு-விழுப்புரம் ரூ.115 கோடி

சென்னை கடற்கரை-எழும்பூா் ரூ.96 கோடி

சீரமைக்கப்படும் ரயில் நிலையங்கள்

மொத்தம் 90 நிலையங்கள்

தமிழகத்தில் 60 நிலையங்கள்

மொத்த நிதி ரூ.1,600 கோடி

முக்கிய நிலையங்கள்

மதுரை ரூ.347 கோடி

ராமேஸ்வரம் ரூ.90 கோடி

கோவை இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com