
/

மேட்டூர் அணை (கோப்புப்படம்)
Updated On :26 பிப்ரவரி 2023, 4:03 am
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 993 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.63 அடியில் இருந்து 103.60 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 841 கன அடியிலிருந்து வினாடிக்கு 993 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.60 டி.எம்.சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

குழித்துறை சிறப்புப் பள்ளியில் உணவுத் திருவிழா

பைக் மோதி விவசாயி உயிரிழப்பு

மண்டைக்காடு பகவதி அம்மன் திருவிழா: மணல் ஆலை பணியாளா்கள் வழிபாடு

ஏ.ஐ. யுகத்திலும் தொடரும் வேதனைகள்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...
11 மணி நேரங்கள் முன்பு

