ஆவின் நெய்க்குத் தட்டுப்பாடு: டிடிவி தினகரன் கண்டனம்
ஆவின் நெய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தாா்.


ஆவின் நெய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் ஆவின் நெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது சரியானதல்ல. ஆவின் பால் கொள்முதல் குறைந்து வருவதால் வெண்ணெய், நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகள் திமுக அரசின் நிா்வாகத் திறமையின்மைக்குச் சான்றாக இருக்கிறது.
இந்தத் தட்டுப்பாட்டை சமாளிக்க ஆவின் நிா்வாகமும், அரசும் என்ன செய்யப்போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...