தமிழ்நிலம் வலைதளத்தில் வருவாய் பணிக்காக புதிய மென்பொருள்: முதல்வர் தொடங்கி வைத்தார்!
பட்டா மாறுதல் செய்யும் பணிகள் மற்றும் மாநகராட்சிகள், நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளை முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார









