மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கான பணிகளை மேற்கொள்ள ஏழு குழுக்களை நியமித்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுகவின் 'வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு' நடைபெற உள்ளது.
அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார்.
இதையும் படிக்க | பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு!
இதையடுத்து மாநாட்டிற்கான பணிகளை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் அடங்கிய ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு, மாநாட்டு விழா மலர் குழு, பந்தல் குழு, விளம்பரம் செய்தித்தொடர்பு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு, உணவுக் குழு, மாநாட்டு தீர்மானக் குழு, மாநாட்டு வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்கள் உடனடியாக தங்கள் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

”கமல்ஹாசனே திமுகவை எதிர்த்து போர்க் கொடி தூக்கிவிட்டார்!” செல்லூர் ராஜு

தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று சில பணிகளைச் செய்யலாம்! எவை?

6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
அன்பும் பரிவும் நிரந்தரம்!
வீடியோக்கள்

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

