கர்நாடகத்திடமிருந்து காவிரி நீர் பெறக் கோரி ஜூலை 25-இல் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
கர்நாடகத்திடமிருந்து ஜூன், ஜூலை மாதத்துக்குரிய தண்ணீரை பெற்று தரக் கோரி டெல்டா மாவட்டங்களிலுள்ள வட்டத் தலைமையிடங்களில் ஜூலை 25 ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் சாமி. நடராஜன்.








