அமைச்சா் பொன்முடியின் ரூ.41.9 கோடி வைப்புத் தொகை முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை
தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடிக்கு சொந்தமான ரூ.41.9 கோடி வைப்புத் தொகையை அமலாக்கத் துறை முடக்கியது. மேலும், ரூ.81.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.








