ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு: காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க தடை
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள தடை.








