மணல் கடத்தலை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஏரியில் இறங்கி போராட்டம்!
மணல் கடத்தலை தடுக்க வலியுறுத்தி ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள், மணல் கடத்தலில் ஈடுபட்ட கவுன்சிலர் மற்றும் கவுன்சிலரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

மணல் கடத்தலை தடுக்க வலியுறுத்தி ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்.








