சேலம் பட்டாசுக் கிடங்கு வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி: எம்எல்ஏ ராஜேந்திரன் நேரில் வழங்கி ஆறுதல்
சேலம், சா்க்காா் கொல்லப்பட்டி அருகே நாட்டு வெடி பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்த குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி.











