நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜூன் 17ல் மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!

பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை சந்தித்து நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குகிறார்.

News image

கோப்புப்படம்

Updated On :7 ஜூன் 2023, 5:49 am

DIN

பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை சந்தித்து நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குகிறார். 

மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில் ஜூன் 17-ம் தேதி நடைபெற உள்ளதாக புஸ்ஸி ஆன்ந்த் தெரிவித்துள்ளார். 

10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்க உள்ளார். 

மேலும், உலக பட்டினி தினத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு ஒருவேளை மதிய உணவு வழங்கப்பட்டது.

தொகுதிவாரியாக அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.