நாட்றம்பள்ளியில் மின்கம்பத்தை அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எரிப்பகுதிலிருந்து சண்டியூர் வரையில் விடுபட்டு இருந்த புறவழிச் சாலைப் பணிகள், சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. அதற்காக மழைநீர் கால்வாயும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மின் கம்பத்தோடு மழைநீர் கால்வாய் சேர்த்து கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே கழிவுநீர் கால்வாயில் மின்கம்பம் கட்டுவதும் அதே நேரத்தில் மழைநீர் கால்வாயுடன் போர்வெல் அப்புறப்படுத்தாமல் கட்டுவது போன்ற சர்ச்சைக்குரிய விஷயம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நாட்றபள்ளியில் மின் கம்பத்தை அப்புறப்படுத்தாமல் அத்துடன் சேர்த்து மழைநீர் கால்வாய் கட்டப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இதுகுறித்து ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி: முதல்வர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு

ஐபிஎல் இறுதிப் போட்டி: திருவிழாவாக மாறிய குஜராத்!

அபிஷன் ஜீவிந்த்தின் புதிய பட புரோமோ!

இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


