கோவில்பட்டியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம்
கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம் ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட பட்டியல் சாதி அருந்ததியர் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம்.

முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றோர்









