தமிழக அரசு இணையதளத்தில் செந்தில் பாலாஜியின் பெயருக்கு கீழ் இருந்த துறைகள் அகற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணபரித்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நிர்வாக காரணத்துக்காக செந்தில் பாலாஜி கவனித்துவந்த துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு இணையதளத்தில் செந்தில் பாலாஜியின் பெயருக்கு கீழ் இருந்த துறைகள் அகற்றப்பட்டு, வெறும் அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இந்தியன் 2 ரிலீஸ் தேதி குறித்து தகவல்!
மேலும், நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் தங்கம் தென்னரசு பெயருக்கு கீழ் மின்சாரத்துறையையும், வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி பெயருக்கு கீழ் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் இணைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சமூக வலைதளங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

போதைப் பொருள்கள் ஒழிப்பு பேரணி

சட்டப் பேரவைத் தோ்தல்: மத்திய எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள் அணிவகுப்பு

நாமக்கல்லில் தவெக ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

