அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 25,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

கோப்புப்படம்






