பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கரூரில் 2-வது நாளாக வருமானவரித் துறை சோதனை!

கரூரில் வருமானவரித் துறை அதிகாரிகள் சனிக்கிழமை இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

News image
கரூர் ஜவஹர் பஜார் பழனி முருகன் ஜீவல்லரியில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
Updated On :24 ஜூன் 2023, 4:50 am

DIN

கரூர்: கரூரில் வருமானவரித் துறை அதிகாரிகள் சனிக்கிழமை இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான சிவசக்தி மெஸ் கார்த்திக், ரமேஷ் மற்றும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் உதவியாளர் பெரியசாமி ஆகியோரது வீடுகள் உள்பட ஏழு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக கரூரில் ஜவகர் பஜாரில் செயல்படும் பிரபல நகைக்கடையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.