பாஜகவால் மட்டுமே வலிமையான அரசைக் கொடுக்க முடியும்!
இந்தியாவுக்கு வலிமையான அரசை பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே கொடுக்க முடியும் என மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.


இந்தியாவுக்கு வலிமையான அரசை பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே கொடுக்க முடியும் என மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கோவையில் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்கக் கூட்டத்தில் அமைச்சர் கிஷண் ரெட்டி பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தற்காலிக பலனுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகின்றன. மக்களை ஏமாற்ற முடியாது. தமிழகத்தில் திமுக அரசை வெளியேற்ற மக்கள் தயாராக உள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...