இரவு முழுவதும் தொடர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் போராட்டம்: காரணம் என்ன?
சீர்காழியில் நகர்மன்ற கூட்டத்தின்போது உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவதில்லை என குற்றம்சாட்டி திமுக உள்ளிட்ட 12 நகர்மன்ற உறுப்பினர்கள் பாய், தலையணையுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வர












