தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புதுச்சேரியில் மார்ச் 7ல் பள்ளிகளுக்கு விடுமுறை!

மாசி மகம் பண்டிகையையொட்டி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 7 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :3 மார்ச் 2023, 7:04 am

DIN

மாசி மகம் பண்டிகையையொட்டி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 7 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வருகிற மார்ச் 7 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாசி மகத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அன்றைய தினம் (மார்ச் 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் மேல்நிலைப் பள்ளிகளுக்கு திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.