குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

உளவியல் உதவிப் பேராசிரியர்-மருத்துவ உளவியலாளர் தோ்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!

உளவியல் உதவிப் பேராசிரியர் உடன்கலந்த மருத்துவ உளவியலாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவா்கள் தங்களது தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

News image

கோப்புப் படம்

Updated On :9 மார்ச் 2023, 1:00 pm IST

உளவியல் உதவிப் பேராசிரியர் உடன்கலந்த மருத்துவ உளவியலாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவா்கள் தங்களது தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மருத்துவப் பணிகளில் அடங்கிய உளவியல் உதவிப் பேராசிரியர் உடன்கலந்த மருத்துவ உளவியலாளர் பதவிக்கான கணினி வழித் தேர்வு 14.3.2023 ஆம் தேதி (முற்பகல் மற்றும் பிற்பகல்) சென்னை மாவட்ட தேர்வு மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மார்ச் 14 ஆம் தேதி  நடைபெற உள்ள கணினி வழித் தோ்வுக்கான நுழைவு சீட்டுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

கணினி வழித் தோ்வுக்கு விண்ணப்பித்த தோ்வா்கள் தங்களது யூசா் ஐடி, கடவுச் சொல்லை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்  www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளங்களில் உள்ளீடு செய்து தோ்வு மையம் தொடா்பான அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related Article

கால்நடை உதவி மருத்துவர் தோ்வுக்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

மத்திய அரசு வேலை வேண்டுமா? ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்தியன் வான் இயற்பியல் நிறுவனத்தில் கிளார்க் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.