மார்ச் 13-ல் பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடக்கம்: 8.75 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா்
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 13) தொடங்கவுள்ளது. இந்தத் தோ்வை தனித்தோ்வா்கள் உள்பட 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.










