நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்

சென்னையில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் சனிக்கிழமை முழு நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2023, 7:38 pm

DIN

சென்னையில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் சனிக்கிழமை முழு நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.மாா்ஷ், அனைத்து வகையான பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

சென்னையில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் 6 முதல் 10 வரையுள்ள வகுப்புகளுக்கு சனிக்கிழமை பள்ளிகள், திங்கள் கிழமை பாடவேளையைப் பின்பற்றி முழுநாளாக செயல்பட வேண்டும்.

இதுதவிர வரும் 13-ஆம் தேதி தொடங்கவுள்ள பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கான அனைத்து முன்தயாரிப்புப் பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டதை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், முதல்வா்கள் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.